வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கன்தோல் தொக்கு

Photo of Peerkanthole Thokku by சித்ரா ராஜ் at BetterButter
230
1
0.0(0)
0

பீர்க்கன்தோல் தொக்கு

Aug-13-2018
சித்ரா ராஜ்
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கன்தோல் தொக்கு செய்முறை பற்றி

அருமையான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீர்க்கன்தோல் -1/4 கப்
  2. கடலைபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
  3. தேங்காய் -1/4 கப்
  4. வரமிளகாய் -7
  5. பூண்டுபல் -5
  6. புளி-சிறிது
  7. உப்பு-தேவைக்கு
  8. தாளிக்க :
  9. தேங்காய்எண்ணெய்
  10. கறிவேப்பிலை
  11. வறுக்க எண்ணெய்-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 1-வாணலியில் எண்ணெய் ஊற்றவும் 2- பீர்க்கன்தோல் ,வரமிளகாய் ,தேங்காய் ,பூண்டுபல் சேர்க்கவும் 3- நன்குவதக்கவும் 4- ஆறியபின்பு உப்பு,புளி சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு அரைக்கவும் 5- கறிவேப்பிலை தாளித்து கொட்டவும் 6- சுவையோசுவை பீர்க்கன்தோல் தொக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்