Photo of Protein rich sprouts pizza by sandya Raj at BetterButter
345
4
0.0(1)
0

Protein rich sprouts pizza

Aug-13-2018
sandya Raj
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு-2கப்
  2. ஈஸ்ட்-1 டீஸ்பூன்
  3. உப்பு-தேவையான அளவு
  4. சர்க்கரை-1ஸ்பூன்
  5. தட்டை பயறு-2ஸ்பூன்
  6. பச்சை பயறு-2ஸ்பூன்
  7. ராஜ்மா-2ஸ்பூன்
  8. பட்டாணி-2ஸ்பூன்
  9. பீட்சா சாஸ்- தேவையான அளவு
  10. சீஸ்- தேவையான அளவு
  11. குடைமிளகாய் ( பச்சை, சிகப்பு, மஞ்சள்)-1
  12. ஓரிகனோ-1ஸ்பூன்
  13. சில்லி ப்லேக்ஸ்-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பயறு வகைகளை தண்ணீர் சேர்த்து 12 மணி நேரம் ஊற விடவும்
  2. பிறகு அதை எடுத்து துணியில் கட்டி கொள்ளவும் 12 மணி நேரம் விடவும்
  3. மறுநாள் காலையில் ஸ்பரவுட்ஸ் ரெடி
  4. அதை குக்கரில் உப்பு. தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
  5. அதை மசித்து கெள்ளவும்.
  6. பிறகு கோதுமை மாவு, ஈஸ்ட், உப்பு, சூடான தண்ணீர், சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  7. ஈர துணியில் மூடி 3 மணி நேரம் விடவும்
  8. பின்னர் அதை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து
  9. அதன் மேல் பீட்சா சாஸ் தடவி
  10. பின்னர் அதன் மேல் மசித்த ஸ்பரவுட்ஸ் தடவி
  11. அதன் மேல் குடைமிளகாய் போட்டு , சீஸ் தூவி
  12. பீட்சா மேக்கரை 2 இல் இரண்டு நிமிடம் ஃப்ரீ ஹீட் செய்து பிறகு
  13. பீட்சாவை வைத்து 4 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்
  14. பீட்சா தயார். ஓரிகனோ, சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vani Harvish
Aug-15-2018
Vani Harvish   Aug-15-2018

wow superb. mouth watering

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்