Photo of Sprouts momos by Akshara Thambiraj at BetterButter
713
3
0.0(1)
0

Sprouts momos

Aug-13-2018
Akshara Thambiraj
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு-1கப்
  2. உப்பு-1/2ஸ்பூன்
  3. எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  4. முளை கட்டியபச்சை பயறு-1/2 கப்
  5. நறுக்கியமுட்டை கோஸ்-1//2 கப்
  6. துருவிய கேரட்-1/4 கப்
  7. இஞ்சி-1 தண
  8. மிளகாய்-2

வழிமுறைகள்

  1. பச்சை பயிறை தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற விடவும்
  2. பின்னர் அதை எடுத்து துணியில் கட்டி வைக்க வும்
  3. மறுநாள் காலையில் முளை கட்டிய பயறு ரெடி
  4. மைதா மாவு, உப்பு, தண்ணீர்,. எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பவுலில் முட்டை கோஸ், கேரட், பச்சை பயறு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஓரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும்
  7. பின்னர் அதை பவுலில் சேர்த்து கிளறி விடவும்
  8. பின் மைதா மாவை எடுத்து. சிறு சப்பாத்தி போல் தேய்த்து
  9. அதில் முட்டை கோஸ் கலவையை ஸ்டப் செய்து மடித்து கொள்ளவும்
  10. பின் அதை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vani Harvish
Aug-15-2018
Vani Harvish   Aug-15-2018

wow superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்