வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா என்சிலடாஸ்

Photo of Rajma enchiladas by Akshara Thambiraj at BetterButter
285
3
0.0(0)
0

ராஜ்மா என்சிலடாஸ்

Aug-13-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா என்சிலடாஸ் செய்முறை பற்றி

ராஜ்மா என்சிலடாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு-6பல்
  2. தக்காளி-3
  3. டோமெடோ ப்யூரி-1 கப்
  4. உப்பு
  5. கொத்தமல்லி-சீரக பொடி-1ஸ்பூன்
  6. மிக்ஸ்டு ஹர்ப்ஸ்-1ஸ்பூன்
  7. ராஜ்மா-1கப்
  8. குடைமிளகாய்-2
  9. டார்டிலாஸ்-1 பாக்கெட்
  10. சீஸ்

வழிமுறைகள்

  1. ஓரு பேனில் பூண்டு சேர்த்து வதக்கவும் (எண்ணெய் இல்லாமல்)
  2. அது சிவந்த நிறம் வந்ததும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்
  3. பிறகு அதே பேனில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. அதையும் தனியாக வைத்து கொள்ளவும்
  5. பிறகு வதக்கிய தக்காளி, பூண்டு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  6. பிறகு மறுபடியும் பேனன வைத்து அது சூடான தும் அதில் டோமேடோ ப்யூரி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்
  7. பிறகு மிக்ஸியில் அரைத்ததை இப்போது சேர்த்து வதக்கவும்
  8. பிறகு உப்பு, கொத்தமல்லி சீரக பொடி மிக்ஸ்டு ஹர்ப்ஸ் சேர்த்து வதக்கவும்
  9. பிறகு வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து வதக்கவும்
  10. குடைமிளகாய் போட்டு வதக்கவும்
  11. பிறகு ஸ்டவில் இருந்து கீழே இறக்கி வைக்கவும்
  12. பிறகு oven ஐ 400 ப்ரீ ஹீட் செய்து
  13. பேக்கிங் ட்ரே எடுத்து அதில் பட்டர் தடவி அதன் மேல் tortillas வைத்து அதன் மேல் ராஜ் மா மசாலா வைத்து
  14. அதன் மேல் சீஸ் தூவி இவ்வாறு 2- 3 அடுக்கு வைத்து 10 -15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்