வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மஞ்ஜுரியன்

Photo of Chicken manchurian by Akshara Thambiraj at BetterButter
244
3
0.0(0)
0

சிக்கன் மஞ்ஜுரியன்

Aug-13-2018
Akshara Thambiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மஞ்ஜுரியன் செய்முறை பற்றி

சிக்கன் மஞ்ஜுரியன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மற்றவர்கள்
  • சைனீஸ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் -250 கிராம்
  2. முட்டை-1
  3. மிளகு தூள்-1 டீஸ்பூன்
  4. சோயா சாஸ்-1ஸ்பூன்
  5. மிளகாய் தூள்-2 பின்ச்
  6. கார்ன் ப்ளார் மாவு-2 டேபிள் ஸ்பூன்
  7. அரிசி மாவு-1 ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்-தேவையான‌ அளவு
  11. மஞ்சூரியன் சாஸ் செய்ய:
  12. நறுக்கிய பூண்டு-1ஸ்பூன்
  13. நறுக்கிய இஞ்சி-1ஸ்பூன்
  14. வெங்காயம்--1
  15. கெட்சப் -1 ஸ்பூன்
  16. சோயா சாஸ்-1 ஸ்பூன்
  17. சில்லி சாஸ்-1 டீஸ்பூன்
  18. வினிகர்-1ஸ்பூன்
  19. சிக்கன் ஸ்டாக்-1 கப்
  20. கார்ன் ப்ளார் மாவு-2ஸ்பூன்
  21. குடைமிளகாய்-1
  22. ஸ்பிரிங் ஆனியன்

வழிமுறைகள்

  1. மேரினேட் செய்ய:
  2. ஓரு பவுலில் சிக்கன் , சோயா சாஸ், உப்பு , இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மிளகு தூள் முட்டை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்
  3. 1. மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின்னர் அதை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்
  5. மஞ்சூரியன் சாஸ் செய்ய:
  6. பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  8. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  9. குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  10. வினிகர் ரெட் சில்லி சாஸ் கார்ன் ப்ளார் மாவு கெட்சப் உப்பு சேர்த்து வதக்கவும்
  11. சிறிது தண்ணீர் சிக்கன் ஸ்டாக் சேர்த்து வதக்கவும்
  12. கெட்டியான பதம் வந்ததும் பொரித்த சிக்கனை சேர்த்து கிளறி இறக்கவும்
  13. ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்