PV சாதம் | PV rice in Tamil

எழுதியவர் Abinaya bala  |  13th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of PV rice by Abinaya bala at BetterButter
PV சாதம்Abinaya bala
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

0

0

PV சாதம் recipe

PV சாதம் தேவையான பொருட்கள் ( Ingredients to make PV rice in Tamil )

  • வடித்த சாதம்
  • வெங்காயம் ஒன்று
  • காலிஃப்ளவர் ஒரு கப்
  • கேரட் ஒன்று
  • முட்டைக்கோஸ் ஒரு கப்
  • வேர்க்கடலை அரை கப்
  • உருளைக்கிழங்கு 2
  • மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  • மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா ஒரு டீஸ்பூன்
  • வினிகர் சிறிதளவு
  • டொமேட்டோ கெட்சப் ஒரு டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை தேவையான அளவு
  • எண்ணெய் தாளிக்க

PV சாதம் செய்வது எப்படி | How to make PV rice in Tamil

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  2. கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் மற்றும் உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
  3. சிறிது நீர் ஊற்றி இந்த காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  4. பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. இப்பொழுது வறுத்த வேர்க்கடலையை சேர்க்கவும்
  6. இந்தக் கலவையில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  7. கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்

Reviews for PV rice in tamil (0)