வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் சாம்பார்

Photo of PosaniKai Sambar by Mallika Udayakumar at BetterButter
308
0
0.0(0)
0

பூசணிக்காய் சாம்பார்

Aug-13-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் சாம்பார் செய்முறை பற்றி

சிறிதளவு பொரிகடலை, புழுங்கல் அரிசி இரண்டையும் வறுத்துப் பொடித்து, சாம்பார் பொடியுடன் சேர்த்தால், சாம்பார் சூப்பராக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு- 1கப்
  2. தக்காளி- 1
  3. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  4. பூசணி -ஒரு கீத்து(நறுக்கியது)
  5. சின்ன வெங்காயம்-10-15
  6. சாம்பார் தூள்-2-3 டீஸ்பூன்
  7. எண்ணெய்-1 டீஸ்பூன்
  8. கடுகு-1/4 டீஸ்பூன்
  9. வெந்தயம்-4
  10. பெருங்காயம்-சிறுது
  11. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்க அதனுடன் ஒரு தக்காளி ,மஞ்சள் தூள்,சிறிது எண்ணெய் விடவும்.3-4 விசில் விட்டு இறக்கவும்.
  2. வெ.பூசணிக்காய்,சின்ன .வெ ,சாம்பார்த்தூள் சிறிது எண்ணெய் விட்டு வனக்கி பருப்பில் சேர்த்து உப்பு போட்டு 2 விசில் விடவும்.
  3. பின்னர் சிறிது நேரம் ஒரு கலக்கு கலக்கி தாளிக்கவும்.
  4. தாளிக்க எண்ணெய்,கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கருவேபிலை....சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்