வீடு / சமையல் குறிப்பு / 9 வகை புரதம் நிறைந்த பூரி (8 தானியங்களின் பூரி 1 சிறு தனியா பூரி)

Photo of 9 types protein rich poori by poorani Kasiraj at BetterButter
1129
1
0.0(0)
0

9 வகை புரதம் நிறைந்த பூரி (8 தானியங்களின் பூரி 1 சிறு தனியா பூரி)

Aug-14-2018
poorani Kasiraj
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

9 வகை புரதம் நிறைந்த பூரி (8 தானியங்களின் பூரி 1 சிறு தனியா பூரி) செய்முறை பற்றி

பச்சைபயறு பூரி, மொச்சை பூரி, கொண்டக்கடலை பூரி, கடலை பருப்பு பூரி, பச்சைபட்டாணி பூரி, வேர்க்கடலை பூரி, உளுந்து பூரி, சிறு தானிய மாவு பூரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபயறு 3ஸ்பூன்
  2. காராமணி 3 ஸ்பூன்
  3. மொச்சை 3 ஸ்பூன்
  4. வேர்க்கடலை 3 ஸ்பூன்
  5. சிறு தானியங்களின் மாவு 2 ஸ்பூன்
  6. உளுந்து 2 ஸ்பூன்
  7. கொண்டைக்கடலை ,2 ஸ்பூன்
  8. பட்டாணி 3 ஸ்பூன்
  9. கடலைப்பருப்பு 3 ஸ்பூன்
  10. கோதுமை மாவு
  11. உப்பு
  12. காயம்
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பயறு வகைகளை இரவில் ஊற வைக்கவும்
  2. ஊறிய பயிர்களை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. அரைக்கும் பொழுது சிறிது காயம் உப்பு சேர்த்து அரைக்கவும்
  4. காரம் சேர்க்க விரும்புபவர்கள் வரமிளகாய் அல்லது மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  5. அரைத்த மாவுடன் கோதுமை மாவை தனித்தனியாக கலந்து கொள்ளவும்
  6. மாவுகளை உருண்டை போட்டுக் கொள்ளவும்
  7. சப்பாத்தி விரிப்பது போல் விரித்துக் கொள்ளவும்
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூரிகளை சுட்டு எடுக்கவும்
  9. ஒன்பது வகையான பூரி ரெடி
  10. காராமணி பூரி
  11. மொச்சை பூரி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்