BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வஞ்சிரம் பிஷ் ப்ஃரை

Photo of Vajram Fish Fry by Mallika Udayakumar at BetterButter
0
0
0(0)
0

வஞ்சிரம் பிஷ் ப்ஃரை

Aug-14-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வஞ்சிரம் பிஷ் ப்ஃரை செய்முறை பற்றி

புரோட்டீன் சத்துகளை கொண்ட மீனில் “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது. இந்த ஆசிட் உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வஞ்சிரம் மீன்-1/2கிலோ
  2. மிளகாய்தூள் 2-4 டீஸ்பூன்
  3. உப்பு -அளவு தேவைக்கு
  4. சோம்பு தூள் -1/4 டீஸ்பூன்
  5. சிகப்பு கலர் -சிறிது
  6. எண்ணொய் - தேவை

வழிமுறைகள்

  1. மீனை நன்கு சுத்தமாக சிறிது தண்ணீர் விட்டு மெதுவாக அலசி கழுவவும்.
  2. பிறகு மி.தூள்,உப்பு,சி.கலர்,சோம்பு தூள் சேர்த்து கலக்கி 2-4 மணி நேரம் ஊற விடவும்.
  3. அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் ஃப்ரை செய்யவும்.
  4. அருமை போ:wink::yum::yum:

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்