வீடு / சமையல் குறிப்பு / இந்தியன் ஸ்டைல் எக் ஃப்ரைடு ரைஸ்

Photo of Indian style egg fried rice by Jayasakthi Ekambaram at BetterButter
381
0
0.0(0)
0

இந்தியன் ஸ்டைல் எக் ஃப்ரைடு ரைஸ்

Aug-14-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இந்தியன் ஸ்டைல் எக் ஃப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

முட்டையை உடைத்து ஊற்றி கிளறி சாதத்துடன் கலந்து செய்யும் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி கால் கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. பச்சை மிளகாய் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. பூண்டு ஐந்து பற்கள்
  7. கேரட் ஒன்று
  8. பொதினா 15 இலைகள்
  9. பட்டை ஒன்று
  10. கிராம்பு-2
  11. முட்டை 3
  12. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  13. உப்பு ஒரு ஸ்பூன்
  14. எண்ணெய் 3ஸ்பூன்
  15. நெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. பச்சை மிளகாய் இஞ்சியை பொடியாக அரிந்து கொள்ளவும்
  3. கேரட்டை பொடியாக அரிந்து கொள்ளவும்
  4. தக்காளியையும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வைத்து சாதமாக செய்து கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து 4 ஸ்பூன் எண்ணெயை ஊற்றவும்
  7. நறுக்கிய இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
  8. பட்டை கிராம்பு போடவும்
  9. வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  10. கேரட்டை போட்டு வதக்கவும்
  11. தக்காளி அரவையை போட்டு வதக்கவும்
  12. முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும்
  13. உப்பு மிளகுத்தூள் தூவி நன்றாக கிளறவும்
  14. ஆற வைத்த சாதத்தை இதன் மேலே போட்டு கிளறவும்
  15. புதினா இலைகளை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்