வீடு / சமையல் குறிப்பு / மீன் கிரில் பேன் ஃப்ரை

Photo of Fish Grill pan Fry by Jayasakthi Ekambaram at BetterButter
270
0
0.0(0)
0

மீன் கிரில் பேன் ஃப்ரை

Aug-14-2018
Jayasakthi Ekambaram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீன் கிரில் பேன் ஃப்ரை செய்முறை பற்றி

மீன்களை கிரில் பேனில் போட்டு வறுப்பது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன் அரை கிலோ
  2. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  3. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  5. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  6. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. மீன்களை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்
  2. மிளகாய் தூள் மிளகு தூள் மஞ்சள் தூள் உப்பு தூள் நான்கையும் நன்றாக கலக்கவும்.
  3. இந்தப் பொடி வகைகளை மீன்களின் மேல் தூவி நன்றாக கலக்கவும்
  4. எண்ணெய் மேலே தடவி குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  5. ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் கிரில் பேனை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் தடவிக் கொள்ளவும்
  6. ஊறவைத்த மீன்களை மூன்று மூன்றாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும்
  7. இதற்கு எண்ணெய் ரொம்ப தேவை இல்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்