Photo of Baked sprouts cups by Akshara Thambiraj at BetterButter
419
2
0.0(1)
0

Baked sprouts cups

Aug-14-2018
Akshara Thambiraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு-1கப்
  2. வேர் கடலை-1/4 கப்
  3. கறுப்பு சென்னா-1/4 கப்
  4. பச்சை பயறு-1/4 கப்
  5. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  6. உப்பு
  7. மல்லி இலை
  8. வெங்காயம்-1
  9. தக்காளி-1
  10. கரம் மசாலா தூள்-1/2 ஸ்பூன்
  11. எண்ணெய்-2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. சிறிது எண்ணெய் தடவி 1 மணி நேரம் விடவும்
  3. வேர்கடலை, கறுப்பு சென்னா, பச்சை பயிறு இவற்றை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்
  4. பின்னர் ஓர் துணியில் கட்டி இரவு முழுவதும் விடவும்
  5. மறுநாள் முளை கட்டிய பயறு ரெடி
  6. அதை குக்கரில் வேக வைத்த கொள்ளவும்
  7. பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சேர்த்து கிளறி வைக்கவும்
  8. பிறகு சப்பாத்தி மாவு எடுத்து கப் வடிவம் செய்து அதன் உள்ளே
  9. ஸ்பரவுட்ஸ் ஸ்டப் செய்து வைக்க வும்
  10. பின்னர் ஓவனை ப்ரி ஹீட் செய்து
  11. பேக் செய்து கொள்ளவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vani Harvish
Aug-15-2018
Vani Harvish   Aug-15-2018

nice presentation

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்