வீடு / சமையல் குறிப்பு / பச்ச மோர்க்குழம்பு

Photo of Pacha Morkuzhambu by Sowmya Sundar at BetterButter
451
0
0.0(0)
0

பச்ச மோர்க்குழம்பு

Aug-14-2018
Sowmya Sundar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்ச மோர்க்குழம்பு செய்முறை பற்றி

பருப்பு வகைகளை ஊற வைத்து பச்சையாக அரைத்து செய்யும் மோர்க்குழம்பு வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடைந்த மோர்- 2 கப்
  2. வெண்டைக்காய்-10
  3. தேங்காய் எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
  4. கடுகு -1 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  7. பெருங்காய தூள் -1/2 டீஸ்பூன்
  8. தேங்காய் துருவல்-1/4 கப்
  9. ஊற வைக்க
  10. கடலைப்பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  11. துவரம் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  12. மல்லி விதை-1 டேபிள் ஸ்பூன்
  13. சீரகம்-1 டீஸ்பூன்
  14. பச்சை மிளகாய்-2
  15. மிளகாய் வற்றல்-2

வழிமுறைகள்

  1. ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விட்டு இருபது நிமிடம் வரை ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீர் வடித்து அதை தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் ,மஞ்சள் தூள், பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பின்பு அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் அதனுடன் கடைந்த மோர் சேர்த்து பொங்கி வந்ததும் இறக்கவும்
  5. தேங்காய் எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்