வீடு / சமையல் குறிப்பு / பருப்பு தேங்காய்

Photo of Dal coconut by Maharasi Devendiran at BetterButter
219
0
0.0(0)
0

பருப்பு தேங்காய்

Aug-14-2018
Maharasi Devendiran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு தேங்காய் செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு 1கப்
  2. தேங்காய் 1/4 மூடி
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  5. பெருங்காயம் சிறிது
  6. சின்ன வெங்காயம் 6
  7. உப்பு தேவையான அளவு
  8. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பருப்பை வேக வைத்து கொள்க
  2. இவை களை அரைத்து கொள்க
  3. பருப்பு, தேங்காய் கலவை
  4. வாணலில் நெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும் அதில் சீரகம் போட்டு வதக்கவும்
  5. பருப்பு, தேங்காய் கலவை ,உப்பு போட்டு வேக விடவும்
  6. ரசம் உடன் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்