வீடு / சமையல் குறிப்பு / உளுந்து சித்தரத்தை பாயசம்

Photo of Urad dal golakkalesiya Greer by Maharasi Devendiran at BetterButter
466
1
5.0(0)
0

உளுந்து சித்தரத்தை பாயசம்

Aug-14-2018
Maharasi Devendiran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உளுந்து சித்தரத்தை பாயசம் செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்து பருப்பு 1கப்
  2. கருபட்டி 250 கிராம்
  3. தேங்காய் 1/2 மூடி
  4. சுக்கு 1"
  5. சித்தரத்தை 1"
  6. நறுக்கு மலம் 2
  7. ஏலக்காய் 2

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. கருப்பட்டியை தண்ணீர் விட்டு இலக்கி வடிகட்டி கொள்க
  3. சுக்கு ,நறுக்கமலம், சித்தரத்தை பொடி செய்க.
  4. உளுந்து உடன் கரு பட்டி கரைசல் சோ்த்து கொள்க
  5. பொடி சோ்க்கவும்
  6. நன்கு வேக விடவும்
  7. இறக்கும் போது தேங்காய் துருவல் போட்டு கொள்க

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்