வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு கீரை குழம்பு

Photo of Moongdal keerai by Maharasi Devendiran at BetterButter
342
0
0.0(0)
0

பாசி பருப்பு கீரை குழம்பு

Aug-14-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு கீரை குழம்பு செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீரை 1 கட்டு
  2. பாசி பருப்பு 2 கைபிடி
  3. தக்காளி 1
  4. பெரிய வெங்காயம் 1
  5. கடுகு கால் ஸ்பூன்
  6. வெந்தயம் கால் ஸ்பூன்
  7. சாம்பார் பொடி 1ஸ்பூன்
  8. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரை வேக வைத்து கொள்க, தக்காளி, வெங்காயம் வெட்டி கொள்க
  2. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்
  3. வெந்தயம், வெங்காயம், தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  4. கீரை, வேக வைத்த பாசி பருப்பு ,மிளகாய் பொடி ,சாம்பார் பொடி உப்பு போட்டு நன்கு வேக விடவும்.
  5. நன்கு வெந்த உடன் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்