வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கியமான சீமை சுரைக்காய் பஜ்ஜி

Photo of Healthy Zucchini Fritters by Anju Bhagnari at BetterButter
1264
12
0.0(0)
0

ஆரோக்கியமான சீமை சுரைக்காய் பஜ்ஜி

Jun-12-2016
Anju Bhagnari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ரஷியன்
  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 3 நடுத்தர அளவுள்ள சீமை சுரைக்காய், துருவியது
  2. 2 தேக்கரண்டி நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்
  3. 2 தேக்கரண்டி நறுக்கிய வெந்தயம்
  4. 1 தேக்கரண்டி பச்சை கொத்துமல்லி இலைகள், நறுக்கியது
  5. 1 முட்டை, சற்றே அடிக்கப்பட்டது
  6. 4-5 தேக்கரண்டி மாவு/உடனடி ஓட்ஸ்/ முழு கோதுமை மாவு/கடலை மாவு/ சோளமாவு இன்னபிற
  7. 1 பூண்டு பல், நசுக்கியது
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 1 தேக்கரண்டி நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன்
  10. கருமிளகு, 1/4 தேக்கரண்டி
  11. சிவப்பு மிளகாய்த் துண்டுகள்,1 /4 தேக்கரண்டி
  12. 1-2 தேக்கரண் வெண்ணெய் துருவல் அலங்கரிப்பதற்காக (விருப்பம்)
  13. 1 வேகவைத்த உருளைக்கிழங்கு (விருப்பம்) பைண்டிங்கிற்காக

வழிமுறைகள்

  1. அனைத்துப் பொருள்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  2. அனைத்தையும் ஒன்றரக் கலந்துகொள்க.
  3. பைண்டிங்கிற்கு, நான் ஓட்ஸ் பவுடர், சோள மாவு, அரிசி மாவு பயன்படுத்தினேன். இது தனிப்பட்ட விருப்பம். சேர்வைப்பொருள்களில் பயன்படுத்திய எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தண்ணீரின் அளவைப் சீமை இலைகளின் தண்ணீரைப் பொறுத்து, நீண்ட நேரத்திற்கு விட்டு வைத்தால் பைண்டிங் ஏஜெண்டுகள்..
  4. அளவு அதிகரிக்கும். சிறிய பஜ்ஜிகளைத் தயாரித்துக்கொள்ளவும்.
  5. ஒரு நான் ஸ்டிக் கடாயைச் சூடுபடுத்தி அவற்றின் இரு பக்கங்களும் பொன்னிறமாகும்வரை பொரித்துக்கொள்ளவும்.
  6. துருவிய வெண்ணெயால் அலங்கரிக்கலாம். (விருப்பம்)
  7. சாஸ், சட்னி இன்னபிறவற்றோடு பரிமாறுக.
  8. உணவை இந்திய வகையாக மாற்றுவதற்கு, கரம் மசாலா, தந்தூரி மசாலா இன்னபிறவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் துருவிய கேரட், வேகவைத்த பட்டாணி இன்னபிறவும். இவையெல்லாம் தனிப்பட்ட விருப்பமாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்