வீடு / சமையல் குறிப்பு / வேர் கடலை தேங்காய் குருமா

Photo of Groundnut coconut kuruma by Maharasi Devendiran at BetterButter
282
0
0.0(0)
0

வேர் கடலை தேங்காய் குருமா

Aug-14-2018
Maharasi Devendiran
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர் கடலை தேங்காய் குருமா செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை 1கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. கேரட் 1
  5. பச்சை மிளகாய் 1
  6. காய்ந்த மிளகாய் 1
  7. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  8. மல்லி பொடி 2ஸ்பூன்
  9. கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
  10. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  11. அரைக்க
  12. தேங்காய் 1/4 மூடி
  13. சின்ன வெங்காயம் 6
  14. சோம்பு கால் ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. மல்லி பொடி, மிளகாய் பொடி, தேங்காய், இஞ்சி பூண்டு, வெங்காயம் அரைத்து கொள்க
  3. எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும், பெருங்காயம் பொடி போட்டு வதக்கவும், மிளகாய், வெங்காயம், தக்காளி வதக்கி கொள்க
  4. அரைத்த மசாலா போட்டு வதக்கவும்
  5. ஊற வைத்த வேர் கடலை சோ்த்து கொள்க
  6. குக்கரை மூடி 4 விசில் வர இறக்கவும், இது சப்பாத்தி ,தோசை சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்