வீடு / சமையல் குறிப்பு / கிட்ஸ் ஹெல்த்தி ஸ்டார் பூரி

Photo of Kids healthy star poori by hajirasheed haroon at BetterButter
107
0
0.0(0)
0

கிட்ஸ் ஹெல்த்தி ஸ்டார் பூரி

Aug-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிட்ஸ் ஹெல்த்தி ஸ்டார் பூரி செய்முறை பற்றி

பனீர் பீட்ரூட் கோதுமை மாவு சேர்த்து செய்துள்ளது ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. பன்னீர் கால் கப்
  3. பீட்ரூட் துருவல் கால் கப்
  4. கொத்தமல்லி இலை
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  7. தண்ணீர் ஒரு கப்
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு பனீர் துருவலுடன் பீட்ரூட் துருவல் கொத்தமல்லி மிளகாய்த்தூள் தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. சப்பாத்தி கட்டையில் வைத்து வட்ட வடிவில் தேய்த்து ஸ்டார் அச்சை வைத்து ஸ்டார் வடிவில் வெட்டிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்துள்ள பூரிகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான ஸ்டார் பூரி தயார் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்