வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்பி உருளை பீட்சா சீஸ் நக்கட்ஸ்

Photo of Crispy potato Pizza cheese nuggets by Kalai Vani at BetterButter
382
2
0.0(0)
0

கிரிஸ்பி உருளை பீட்சா சீஸ் நக்கட்ஸ்

Aug-14-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிரிஸ்பி உருளை பீட்சா சீஸ் நக்கட்ஸ் செய்முறை பற்றி

சசீஸில் அதிக அளவு புரதம் மற்றும் அனைத்து வித சத்துக்கள் உள்ளன. இது குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ்.இதை சாஸூடன் சூடாக பரிமாறவும். :stuck_out_tongue_winking_eye:

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 1பெரியது
  2. பீட்சா சீஸ் 3/4கப் (துருவியது)
  3. அம்சூர் பவுடர்1/4தே.க
  4. கரம்மசாலா1/2தே.க
  5. சில்லிபளக்ஸ்1மே.க
  6. சோள மாவு2மே.க
  7. பிரட் க்ரம்ஸ்1,1/2மே.க
  8. உப்பு
  9. மைதா 1மே.க(நீரில் கலந்து வைக்கவும்)
  10. பிரட் க்ரம்ஸ் 4மே.க
  11. எண்ணெய் பொரிப்பதற்கு
  12. சாஸ் மற்றும் மல்லி தழை

வழிமுறைகள்

  1. உருளையை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
  2. அதனுடன் கொடுத்த பொருள் சேர்த்து பிசையவும்.
  3. அதை தட்டையாக தட்டி நடுவே சீஸை அமுக்கி வைக்கவும்.
  4. பின் அதை மடக்கவும்
  5. மைதா மாவு கலவையில் முக்கி பிரட் க்ரம்ஸை அதன் மேல் நன்கு பரப்பவும்.
  6. பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.சூடாக சாஸூடன் பரிமாறவும் .சுவையான நக்கட்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்