வீடு / சமையல் குறிப்பு / கல் ரொட்டி/பான் கேக்

Photo of Pan cake by Maritta Felix at BetterButter
350
1
0.0(0)
0

கல் ரொட்டி/பான் கேக்

Aug-14-2018
Maritta Felix
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கல் ரொட்டி/பான் கேக் செய்முறை பற்றி

பான் கேக் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. செய்முறையும் மிக சுலபமாகவும் சுவையாகவும், செய்யும் நேரமும் மிக குறைவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • அமெரிக்கன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 1 முட்டை
  2. 1 தேக்கரண்டி ஸ்டீவியா/ 1 சர்க்கரை
  3. 3 தேக்கரண்டி தேங்காய் பொடி
  4. 1 1/2 டேபிள்ஸ்பூன் பாதாம் பொடி
  5. 3/4 கப் பாதாம் பால்
  6. 1 தேக்கரண்டி புரத பொடி
  7. 1 தேக்கரண்டி சமையல் சோடா

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காயிலிருந்து தேங்காய்ப்பூ எடுத்துக் கொள்ள வேண்டும்
  2. பாதாம் பருப்பை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. பின்பு மேலே குறிப்பிட்டவற்றுடன் புரத பொடி ஸ்டீவியா மற்றும் முட்டை ஆகியவற்றை நன்கு கிளறி அதில் பாதாம் பால் ஊற்றி சமையல் சோடா சேர்த்து கொள்ளவும்
  4. முடிவில் அரைக்கும் இயந்திரத்தில் அல்லது ரொட்டி அடிக்கும் இயந்திரத்தில் கலவையை நன்கு கிளற வேண்டும்
  5. பின்பு அதை ஒட்டாத பாத்திரத்தில் போட்டு 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்
  6. சுவையான ரொட்டி தயார் ஆகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்