உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / palak butter murukku

Photo of palak butter murukku by Vani Harvish at BetterButter
0
2
4(1)
0

palak butter murukku

Aug-14-2018
Vani Harvish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாலக் கீரை - 1கட்டு
  2. அரிசி மாவு - 1கப்
  3. ஊளுத்தம் மாவு - 2 மேஜை கரண்டி
  4. வெண்ணெய் - 2மேஜை கரண்டி
  5. எள்ளு - 1ஸ்பூன்
  6. பெருங்காயப் பொடி - 1 பின்ச்
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு
  8. உப்பு - தேவைக்கேற்ப
  9. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. பாலக் கீரையை நன்றாக கழுவி கொள்ளவும்
  2. பிறகு இலையை மட்டும் நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. அதில் பாலக் கீரையை போட்டு 2 நிமிடம் கழித்து எடுத்து கொள்ளவும்
  5. பிறகு மிக்ஸியில் மிளகாய், பாலக் கீரை, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, அரைத்த கீரை ,வெண்ணெய், உப்பு, பெருங்காயப் பொடி
  7. எள்ளு சேர்த்து பிசைந்து கொள்ளவும் (தேவை என்றால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  8. பிறகு அதை முறுக்கு அச்சில் போட்டு புழிந்து கொள்ளவும்
  9. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Akshara Thambiraj
Aug-15-2018
Akshara Thambiraj   Aug-15-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்