வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குருமா

Photo of Mutton kurma by Nayeemu Nisha at BetterButter
355
1
0.0(0)
0

மட்டன் குருமா

Aug-14-2018
Nayeemu Nisha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குருமா செய்முறை பற்றி

Easy mutton kurma for beginners

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கர்நாடகா
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் கறி 250 கிராம்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. கரம் மசாலா 1 சிட்டிகை
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டெபிள் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் சிறிது அளவு
  7. மிளகாய் தூள் 1 டெபிள் ஸ்பூன்
  8. தனியா தூள் 2 டெபிள் ஸ்பூன்
  9. தேங்காய் கால் மூடி
  10. ப.மிளகாய் இரண்டு
  11. உருளைக் கிழங்கு 2
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி நன்றாக அரைத்து எடுக்கவும்
  2. குக்கரி ல் எண்ணெய் விட்டு கரம் மசாலா மிக்ஸி கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. எண்ணெய் பிரியும் போது இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து மட்டன் போட்டு நன்றாக வதக்கவும்
  4. மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. குக்கரில் ஆறு விசில் விடவும்
  6. திறந்து கறி வெந்ததும் தேங்காய அரைத்து போடவும்
  7. உ.கிழங்கு சேர்த்து இரண்டு விசில் விடவும்
  8. சுவையான குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்