வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் வேர்கடலை டிக்கிஸ்

Photo of Chicken peanut tikkis by hajirasheed haroon at BetterButter
41
0
0.0(0)
0

சிக்கன் வேர்கடலை டிக்கிஸ்

Aug-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் வேர்கடலை டிக்கிஸ் செய்முறை பற்றி

வேர்க்கடலை தேங்காய் துருவல் சேர்த்து செய்துள்ளது புரோட்டின் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போன்லெஸ் சிக்கன் துண்டுகள் 10
  2. வேர்க்கடலை ஒரு கப்
  3. தேங்காய் கால் கப்
  4. வெங்காயம்-3
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. தேவையான அளவு உப்பு
  8. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. கரம் மசாலா அரை ஸ்பூன்
  11. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகள் வதக்கிக் கொள்ளவும்
  2. சிக்கனில் வேர்க்கடலை தேங்காய்த் துருவல் உப்பு இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  3. வதங்கியவுடன் ஆறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை கரம் மசாலாத்தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. மாவை ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சிறிய வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சுவையான வேர்க்கடலை சிக்கன் டிக்கிஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்