வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாட்டு மட்டன் சுக்கா

Photo of Chettinadhu Mutton Sukka by Mallika Udayakumar at BetterButter
2123
0
0.0(0)
0

செட்டிநாட்டு மட்டன் சுக்கா

Aug-14-2018
Mallika Udayakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாட்டு மட்டன் சுக்கா செய்முறை பற்றி

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைக்க:---
  2. மட்டன்- 1/4கிலோ
  3. தண்ணீர்-1/4 கப்
  4. மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  5. இ.பூ விழுது-1/4டீஸ்பூன்
  6. உப்பு -சிறிது
  7. தாளிக்க :---
  8. எண்ணெய்-4 டீஸ்பூன்
  9. சோம்பு-1/2. டீஸ்பூன்
  10. முந்திரி-5
  11. வர மிளகாய்- 2
  12. பச்சை மிளகாய்-2
  13. பெரிய வெங்காயம்-1-2
  14. கருவேப்பிலை
  15. இ.பூ விழுது-1டீஸ்பூன்
  16. மல்லித்தூள்-2 டீஸ்பூன்
  17. வரமிளகாய் தூள்-1/2 "
  18. காஸ்மீரீ மிளகாய்தூள்-1/4 "
  19. சோம்பு தூள்-1/2 "
  20. கரம் மசாலா தூள்-1/2 "
  21. உப்பு - தேவைக்கு
  22. மிளகுத்தூள்-2-3டீஸ்பூன்
  23. மல்லித்தழை

வழிமுறைகள்

  1. மட்டனை...இளம் ஆட்டுகறி என கேட்டு வாங்கவும்.
  2. குக்கரில் வேக வைக்க மேற்படி உள்ள அனைத்தையும் சேர்ந்து 5-6விசில் விடவும்.அதிகம் தண்ணீர் வேண்டாம்.
  3. ஒரு கடாயில் தாளிக்க மேற்கூறிய அனைத்தையும் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும்.மசாலா நன்கு கறியில் சேர்ந்தவுடன் ....
  4. கடைசியில் மிளகுதூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து மல்லிதழை தூவி இறக்கவும்.அருமையான மட்டன் சுக்கா ரெடி .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்