வீடு / சமையல் குறிப்பு / கேரளா ஸ்டைல் கடலைக்கறி

Photo of Kerala style kadalai curry by Sharmiley Ravi at BetterButter
622
0
0.0(0)
0

கேரளா ஸ்டைல் கடலைக்கறி

Aug-14-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரளா ஸ்டைல் கடலைக்கறி செய்முறை பற்றி

கொண்டைக்கடலையை வைத்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைக்கடலை ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் 2
  3. சீரகம் 2 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  6. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  7. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  8. தனியா தூள் 2 ஸ்பூன்
  9. துருவிய கொப்பரை தேங்காய்
  10. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கருப்பு கொண்டைக் கடலையை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்த கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் போட்டு அதன்மேல் வெங்காயத்தை சிறிதாக வெட்டி போட்டு சீரகம் ஒரு ஸ்பூன் பெருங்காயம் ஒரு ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக கொதித்து வந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் கொப்பரை தேங்காயை போட்டு நன்றாக வதக்கவும்
  4. வதக்கி வைத்துள்ள மசாலா எண்ணெய் வேக வைத்த கொண்டைக்கடலை என் மேல் ஊற்றவும்
  5. இரண்டு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் ஊற்றவும்
  6. தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொண்டைக்கடலை கறியை நன்றாக கொதிக்க விடவும்
  7. சுவையான கேரளா ஸ்டைல் கொண்டை கடலை கறி ரெடி. உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்