வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு லஸ்ஸி

Photo of Orange lassi by Abinaya bala at BetterButter
0
1
0(0)
0

ஆரஞ்சு லஸ்ஸி

Aug-14-2018
Abinaya bala
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு லஸ்ஸி செய்முறை பற்றி

ஆரஞ்சு பழச் சாறு மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • చల్లగా చేసుకోవటం
  • చల్లటి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் ஒரு கப்
  2. ஆரஞ்சு பழச்சாறு ஒரு கப்
  3. சர்க்கரைப் பொடி தேவையான அளவு
  4. ஐஸ் கட்டிகள்

வழிமுறைகள்

  1. முதலில் ஆரஞ்சு பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறு எடுத்து வைக்கும்
  2. மிக்சி ஜாரில் தயிர் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  3. பின் அதனுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து அடிக்கவும்
  4. சுவையான ஆரஞ்சு லஸ்ஸி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்