வீடு / சமையல் குறிப்பு / சீஸி ஸ்வீட்கார்ன் சாண்ட்விச்

Photo of Cheesy Sweetcorn Sandwich by Sowmya Sundar at BetterButter
198
0
0.0(0)
0

சீஸி ஸ்வீட்கார்ன் சாண்ட்விச்

Aug-14-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சீஸி ஸ்வீட்கார்ன் சாண்ட்விச் செய்முறை பற்றி

ஸ்வீட் காரன் மற்றும் சீஸ் ஸ்டஃப்பிங் செய்த சுவையான சுலபமான சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் - 8
  2. வெண்ணெய்-2 டீஸ்பூன்
  3. ஸ்வீட் கார்ன்-3/4 கப்
  4. சீஸ் ஸ்லைஸ் -4
  5. உப்பு சிறிது
  6. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
  7. ஓரிகானோ-1 டீஸ்பூன்
  8. சில்லி ஃப்ளேக்ஸ்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஸ்வீட்காரனை தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் வரை வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. கார்னுடன் உப்பு ,மிளகு தூள்,சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோ கலந்து வைத்து கொள்ளவும்
  3. பிரட்டில் வெளிபுறம் வெண்ணெய் தடவி அதன் உள்ளே சீஸ ஸ்லைஸ் ஒன்றை வைத்து அதன் மேல் கார்ன் கலவையை பரப்பவும்
  4. மற்றொரு பிரட்டால் மூடி தோசை கல்லில் இரண்டு புறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்