வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு சாம்பார்

Photo of Sambar by Munsila Fathima at BetterButter
295
0
0.0(0)
0

துவரம் பருப்பு சாம்பார்

Aug-14-2018
Munsila Fathima
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

சிம்பிளான சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 150 கிராம்
  2. கத்திரிக்காய் 4
  3. முருங்கைக்காய் 2
  4. வெங்காயம் 1 சிறியது
  5. தக்காளி ஒன்று
  6. புளி சிறிதளவு(ஊற வைத்த கொள்ளுங்கள்)
  7. உப்பு தேவைக்கு
  8. பெருங்காயப்பொடி சிறிது
  9. தேங்காய் துருவல் ஒன்றரை தேக்கரண்டி
  10. நெய் அரை தேக்கரண்டி
  11. மல்லி இலை சிறிது
  12. பச்சை மிளகாய் 2
  13. சாம்பார் பொடி ஒரு மேசைக்கரண்டி
  14. தாளிக்க:
  15. எண்ணெய்
  16. கடுகு
  17. உளுந்தம் பருப்பு
  18. கருவேப்பிலை சிறிது
  19. சிவப்பு மிளகாய் 3
  20. வெங்காயம் ஒன்று

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பு 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  2. துவரம் பருப்புடன் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள்
  3. மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய் முருங்கைக்காய் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்கவிடுங்கள்
  4. முக்கால் வேக்காடு வெந்து வரும் பொழுது சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்க்கவும்
  5. அதோடு தேங்காய் துருவல் சேர்க்கவும்
  6. வெந்த காய்கறிகளோடு மசித்த துவரம் பருப்பை சேர்க்கவும்
  7. மேலே மல்லி இலை, நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்
  8. பின்பு ஒரு பாத்திரத்தில் தாளிக்க கொடுத்த பொருட்களை கொண்டு தாளித்து சாம்பாருடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  9. இட்லி சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்