வீடு / சமையல் குறிப்பு / சில்லி சிக்கன் -ஈஸீ

Photo of Chilli Chicken -Easy by Mallika Udayakumar at BetterButter
477
0
0.0(0)
0

சில்லி சிக்கன் -ஈஸீ

Aug-14-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சில்லி சிக்கன் -ஈஸீ செய்முறை பற்றி

புதியதாக சமைப்பவர்களுக்கும்,போச்சுலர்களுக்கும் ஈஸீ சமைக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் போன்லஸ்--1/2கிலோ
  2. சில்லீ சிக்கன் பொடி- 1
  3. முட்டை -1

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவும்.பின்னர் அதனை ஒரு வடிகட்டி தட்டில் வைத்து விடவும்
  2. அரை மணி நேரம் ஆனவுடன் .ஒரு பாத்திரத்தில் சில்லி சிக்கன் பொடி மற்றும் முட்டையை சிக்கன் பீசில் கலந்து .2 மண் நேரம் ஊற விடவும்.
  3. அதனை செக்கு தேங்காய் எண்ணெயில் மிதமான தீயில் வறுத்தேடுக்கவும்.
  4. அருமையான ஈஸீயான கடையில் செய்வதை போல ஸ்சப்ட்டாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்