வீடு / சமையல் குறிப்பு / ஹோம்மேடு நுயுட்டல்லா

Photo of Homemade nutella by Adaikkammai Annamalai at BetterButter
583
3
0.0(0)
0

ஹோம்மேடு நுயுட்டல்லா

Aug-14-2018
Adaikkammai Annamalai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹோம்மேடு நுயுட்டல்லா செய்முறை பற்றி

இதில் அதிகமான புரத சத்து உள்ளது, அனைத்து வகையான பருப்புகளிலும் புரத சத்து அதிகம்.உள்ளது அதுவும் இந்த ஹஸில்நட் என்று சொல்லக்கூடிய ஜாதிபத்திரியில் அதிகம் உள்ளது,, இது உடலுக்கு மிக ஆரோக்கியமானது,, பிரெட் களுக்கு மேலே தடவி சாப்பிட மிக சுவையானது குழந்தைகலாய் எழுதில் ஈர்க்க கூடியது, இதை வீட்டிக்கேய செய்து உங்க்ள் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், இதில் இந்த பருப்புக்கு பதில் நீங்கள் இதே அளவில் பாதாம் அல்லது கடலை சேர்த்தும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஹஸில்நட் / ஜாதிபத்திரி - 1.5 கப்
  2. நாட்டு சர்க்கரை / வெல்லம் - 1/2 கப்
  3. தேங்காய் எண்ணெய் - 2 tsp
  4. தேன் - 1/4 கப் ( தேவை பட்டால்)
  5. கோகோ பவுடர் - 3 tsp
  6. வெண்ணிலா எஸ்ட்ர்க்க்ட் - 1 tsp
  7. உப்பு - சிட்டிகை
  8. பால் - 2 tsp

வழிமுறைகள்

  1. தேவையான அனைத்து பொருளையும் எடுத்து கொள்ளவும்
  2. பின் முதலில் ஹஸில்நட் எடுத்து மிஸ்யில் ஒரு சூத்து சூத்தி பொடியக்கி எடுத்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
  4. பின் கோகோ பவுடர் , உப்பு, வெண்ணிலா எஸ்ட்ர்க்க்ட், எண்ணெய் எல்லாம் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்
  5. சில நேரம் இது போல் அரைக்கும் பொழுது சூடாகும் எனவே இதுவரை அரைத்து 3 எடுத்து பின் பெரிய பௌலில் சேர்த்து சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து ப்ளேண்டேரில் ப்ளேன்ட் செய்யவும்
  6. வீட்டிலே செய்த சுவையான யம் யம் நுட்டல்லா தாயார் இது பிரேட் மேலே தடவி சாப்பிடலாம் , குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது,,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்