Photo of Masala kadalai by Krishnasamy Vidya Valli at BetterButter
550
0
0.0(0)
0

மசாலா கடலை

Aug-14-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை செய்முறை பற்றி

அதிக புரத சத்து உள்ள வேர்கடலையில் செய்யும் ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை வேர்க்கடலை அரை கப்
  2. கடலை மாவு 1/8 கப்
  3. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. காரப்பொடி 1/4 தேக்கரண்டி
  6. கரம்மசாலா 1/8 தேக்கரண்டி
  7. சீரகப்பொடி 1/8 தேக்கரண்டி
  8. பெருங்காயம் 4 சிட்டிகை
  9. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சை வேர்க்கடலையை வெறும் கடாயில் சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரை வறுத்து கொள்ளவும்
  2. அதோடு கொடுக்கப்பட்ட மற்ற பொருட்ளை (எண்ணெய் தவிர) சேர்த்து தண்ணீர் தெளித்து பிசிறிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. டீ காபி உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்