வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு காராமணி புழுங்கலரிசி பிரியாணி

Photo of Red rajma boiled rice biriyani by Maharasi Devendiran at BetterButter
271
0
0.0(0)
0

சிவப்பு காராமணி புழுங்கலரிசி பிரியாணி

Aug-14-2018
Maharasi Devendiran
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு காராமணி புழுங்கலரிசி பிரியாணி செய்முறை பற்றி

புரோட்டின் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அாிசி 500 கிராம்
  2. சிவப்பு காராமணி 100 கிராம்
  3. காய்கறி கலவை 150 கிராம்
  4. பெரிய வெங்காயம் 2
  5. தக்காளி 2
  6. பச்சை மிளகாய் 2
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. புதினா சிறிது
  9. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  10. வறுத்து பொடிக்க
  11. பட்டை 1"
  12. கிராம்பு 4
  13. பிரிஞ்சி இலை 1
  14. அன்னாசி பூ 1
  15. நெய் தேவையான அளவு
  16. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க ,காராமணி 8 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. இஞ்சி பூண்டு அரைத்து கொள்க. வறுத்து பொடிக்க கொடுத்ததை நெய் விட்டு வறுத்து பொடித்து கொள்க
  3. குக்கரில் நெய் விட்டு வறுத்து பொடித்து பொடி போட்டு கொள்க
  4. வெங்காயம் ,தக்காளி, பச்சை மிளகாய் சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  5. தயிர், காய்கறி கலவை இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்
  6. அாிசி ,காராமணி,உப்பு சோ்க்கவும் குக்கரை மூடி 2 விசில் வர இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்