வீடு / சமையல் குறிப்பு / கிருஸ்பீ பன்னீர் பிங்கர்ஸ்(சிறுவரின் நண்பன்)

Photo of Crispy  Paneer Fingers (Kids Friendly) by Mallika Udayakumar at BetterButter
381
0
0.0(0)
0

கிருஸ்பீ பன்னீர் பிங்கர்ஸ்(சிறுவரின் நண்பன்)

Aug-14-2018
Mallika Udayakumar
9 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிருஸ்பீ பன்னீர் பிங்கர்ஸ்(சிறுவரின் நண்பன்) செய்முறை பற்றி

புரதம் நிரைந்துள்ள ...விருப்பமான சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர்-100கிராம்
  2. கலக்க:-
  3. மைதா 1/4 கப்
  4. மி.தூள்-1ஸ்பூன்
  5. கரம் மசாலா- 3/4 ஸ்பூன்
  6. உப்பு
  7. சீரகத்தூள்-1/4ஸ்பூன்
  8. தொட்டு எண்ணெயில் போட:-
  9. பிரேட் அல்லது ரஸ்க் தூள் - 1/4கப்
  10. மி.தூள்,கரம் மசாலா தூள்-சிறிது
  11. உப்பு
  12. எண்ணெய்-பொறிக்க

வழிமுறைகள்

  1. கலக்க எல்லாவற்றையும் எடுத்து வைக்கவும்
  2. ரஸ்க் தூளுடன் இதை சேர்க்கவும்
  3. கலக்கியதில் பன்னீர் தூண்டுகளை திவட்டி
  4. பிரட்டி
  5. எண்ணெயில் போடவும்
  6. மாலை நேரம் குழந்தைகளுக்கு அரோக்கிய சிற்றுண்டி ஆகும் .....(.பீசா. ..,வை விட ருசியாக இருக்கும்)
  7. கலக்க ....மிளகுத்தூள்...அல்லது ஆர்கேணோ பொடி......இ.பூண்டு விழுதும் கூட சேர்க்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்