வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு முளைகட்டியதானிய சுண்டல்

Photo of Sprouts sweet sundal by Ramya Kannan at BetterButter
302
0
0.0(0)
0

இனிப்பு முளைகட்டியதானிய சுண்டல்

Aug-14-2018
Ramya Kannan
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு முளைகட்டியதானிய சுண்டல் செய்முறை பற்றி

How to make sweet sundal?

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சௌத்இந்தியன்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முளைகட்டிய தானியங்கள்( பாசிப்பயறு,கொண்டைக்கடலை,தட்டைபயறு, கொள்ளு பயறு) - 1 கப்
  2. நாட்டு சர்க்கரை- 3 ஸ்பூன்
  3. தேங்காய் துருவல்- விருப்பத்திற்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. முளைகட்டிய தானியங்களை வேக வைத்து கொள்ளவும்
  2. அது ஆறியவுடன் அதில் துருவிய தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  3. சுவையான இனிப்பு சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்