Photo of Prawn fry by Reshma Babu at BetterButter
540
2
0.0(0)
0

Prawn fry

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Prawn fry செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் கால் கிலோ
  2. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  3. கரம் மசாலா பொடி2 டீஸ்பூன்
  4. சோம்பு பொடி அரை டீஸ்பூன்
  5. மிளகு சீரகப் பொடி அரை டீஸ்பூன்
  6. கான்சர் மாவு ஒரு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. லெமன் ஜூஸ் பாதி
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் இறால் மேலே சொன்ன மசாலா பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொள்ளவும்
  3. இந்த கலவையை 20 நிமிடம் ஊற விடவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா தடவிய கையை எடுத்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  5. சுவையான இறால் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்