வீடு / சமையல் குறிப்பு / மீன் தொக்கு

Photo of Fish gravy by Meera Ansari at BetterButter
346
1
0.0(0)
0

மீன் தொக்கு

Aug-14-2018
Meera Ansari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் தொக்கு செய்முறை பற்றி

சுவையான மீன் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் ஒரு கப்
  3. தக்காளி-2
  4. மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி
  6. உப்பு சிறிதளவு
  7. மல்லி இலை சிறிதளவு
  8. நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி
  9. வெந்தயம் அரை மேசைக்கரண்டி
  10. தேங்காய் ஒரு சில்
  11. பெருஞ்சீரகம் அரை மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து முழுதாக சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்
  2. நன்கு வதக்கிக் கொள்ளவும்
  3. தக்காளி வதங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்
  4. சிறிது ஆற விடவும்
  5. ஆறிய உடன் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வெந்தயத்தை சேர்க்கவும்
  7. அரைத்து வைத்த கலவையை எண்ணெயில் போட்டு நன்கு வதக்கவும்
  8. பச்சை வாசனை போனவுடன் மசாலாத்தூள் சேர்க்கவும்
  9. சிறிது தண்ணீர் சேர்த்து மீன் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்
  10. ஒரு சில் தேங்காயுடன் சிறிது பெருஞ்சீரகத்தை சேர்த்து மிக்சியில் நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
  11. மீன் வெந்து தண்ணீர் சிறிது வற்றியவுடன் தேங்காயை சேர்க்கவும்
  12. தேங்காய் கொதித்தவுடன் 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்
  13. மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்