வீடு / சமையல் குறிப்பு / கார முறுக்கு/காரச் சேவு

Photo of Kara murukku/kara sevu by hajirasheed haroon at BetterButter
1849
0
0.0(0)
0

கார முறுக்கு/காரச் சேவு

Aug-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார முறுக்கு/காரச் சேவு செய்முறை பற்றி

கடலை மாவு பெருங்காயத்தூள் உப்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து செய்துள்ளது ஸ்நாக்ஸ சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு ஒரு கப்
  2. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  3. வெண்ணெய் ஒரு கப்
  4. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. ஓமம் ஒரு டீஸ்பூன்
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெண்ணெயை உருக்கி கொள்ளவும்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும் பிறகு உப்பு மிளகாய் தூள் ஓமம் பெருங்காயத்தூள் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொஞ்சம் லூசாக பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து விடவும்
  4. சுவையான கார முறுக்கு/கார சேவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்