வீடு / சமையல் குறிப்பு / கடலை பருப்பு போண்டா

Photo of Kadalai paruppu Bonda by Reshma Babu at BetterButter
959
2
0.0(0)
0

கடலை பருப்பு போண்டா

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை பருப்பு போண்டா செய்முறை பற்றி

Evening snacks

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 100 கிராம்
  2. அரிசி மாவு 50 கிராம்
  3. உப்பு தேவையான அளவு
  4. கடலை பருப்பு இனிப்பு உருண்டைகள் 5
  5. எண்ணை தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் மைதா மாவு அரிசி மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  2. கடலை பருப்பு இனிப்பு உருண்டை களை எடுத்துக் கொள்ளவும்
  3. உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சுவையான கடலைப்பருப்பு போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்