வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு லட்டு

Photo of Moong dhal laddu by Balajayasri Dhamu at BetterButter
495
0
0.0(0)
0

பாசிப்பருப்பு லட்டு

Aug-14-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு லட்டு செய்முறை பற்றி

பாசிப்பருப்பு பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. சக்கரை பவுடர்1கப்
  3. நெய்50 மிலி

வழிமுறைகள்

  1. முதலில் பாசி பருப்பு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. பாசிப்பருப்பு வறுத்து கொள்ளவும்
  3. பாசிபருப்பு வறுத்தது ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  4. அரைத்த மாவை சலித்து கொண்டு மீதி இருந்தால் மிண்டும் அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாசி பருப்பு மாவையும் சக்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. அடுப்பை அணைத்து கொண்டு சூடு ஆறியதும் மற்றும் ஒரு முறை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  7. இப்போது உருண்டை பிடிக்கும் பதத்திற்கு திரண்டு வரும்.
  8. இதை உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்
  9. இப்போது சுவையான சத்தான பாசிப்பருப்பு லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்