வீடு / சமையல் குறிப்பு / முட்டை சப்பாத்தி

Photo of Egg chapathi by Reshma Babu at BetterButter
339
2
0.0(0)
0

முட்டை சப்பாத்தி

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை சப்பாத்தி செய்முறை பற்றி

டிபன் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சப்பாத்தி மாவு உருண்டைகள் 2
  2. முட்டை 2
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1
  4. பொடியான நறுக்கிய தக்காளி ஒன்று
  5. உப்பு சிறிதளவு
  6. மிளகு சீரகப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  7. மல்லி இலைகள் சிறிதளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவை பிசைந்து கொள்ளவும்
  2. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சப்பாத்தியை சுட்டெடுக்கவும்
  3. ஒரு பவுலில் வெங்காயம் தக்காளி மல்லி இலை உப்பு மிளகுத்தூள் முட்டை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
  4. சப்பாத்தியின் ஒரு புறம் அடித்த முட்டை கரைசலை அதில் ஊற்றவும்
  5. மறுபுறம் திருப்பி போடவும்
  6. சப்பாத்தியும் முட்டையும் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  7. சுவையான முட்டை சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்