வீடு / சமையல் குறிப்பு / ஸ்டாக் கிளியரன்ஸ் தோசை :blush::blush:

Photo of Horsegram Black urad dal dosa by Fathima Beevi at BetterButter
296
1
0.0(0)
0

ஸ்டாக் கிளியரன்ஸ் தோசை :blush::blush:

Aug-14-2018
Fathima Beevi
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்டாக் கிளியரன்ஸ் தோசை :blush::blush: செய்முறை பற்றி

குதிரை வாலி அரிசி கறுப்பு உளுந்து தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குதிரை வாலி அரிசி- 1 கப்
  2. கறுப்பு உளுந்து  - 1/2 கப்
  3. பச்சை அரிசி- 1/4 கப்
  4. புழுங்கல் அரிசி - 1/4 கப்
  5. உப்பு- தேவையான அளவு
  6. எண்ணெய்- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குதிரை வாலி அரிசி, கறுப்பு உளுந்து, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இவற்றை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பின்னர் நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சிறிது சிறிதாக நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த மாவை 8 மணி நேரத்திற்கு பின் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. தோசை கல் சூடான பின் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் தெளித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
  5. கெட்டியான தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி யுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்