வீடு / சமையல் குறிப்பு / Ragi ஜெல்லி

Photo of Ragi jelly by Reshma Babu at BetterButter
0
2
0(0)
0

Ragi ஜெல்லி

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Ragi ஜெல்லி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஜெல்லி என்றால் மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கான ராகியில் ஜெல்லி செய்து பார்த்தேன் சுவையாக உள்ளது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • గడ్డకట్టేంత చల్లగా
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு 2 குழிக்கரண்டி
  2. ஜெலட்டின் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. மண்டை வெல்லம் 100 கிராம்
  4. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் ராகி மாவு தண்ணீர் மண்டை வெல்லம் உப்பு சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கிண்டி எடுத்துக் கொள்ளவும்
  2. அரை டம்ளர் சூடான நீரில் ஜெல்லி டீன் பவுடரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. கிண்டி வைத்த மாவுடன் ஜெ்லிடீன்கரைசலை சேர்த்து ஒரு பவுலில் ஊற்றி கொள்ளவும்
  4. இதனை ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
  5. ஆரோக்கியமான சுவையான ராகி ஜெல்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்