வீடு / சமையல் குறிப்பு / இறால் தொக்கு

Photo of Prawn thokku by hajirasheed haroon at BetterButter
1
2
0(0)
0

இறால் தொக்கு

Aug-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் தொக்கு செய்முறை பற்றி

ஸ்பைசி

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் ஒரு கப்
  2. வெங்காயம் 3
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 3ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  8. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் அரை டீஸ்பூன்
  10. பெப்பர் தூள் ஒரு ஸ்பூன்
  11. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு
  12. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக
  2. வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு இறால் சேர்த்து கிளறவும்
  4. இறால் ஓரளவு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் தனியா தூள் சேர்த்து வேக வைக்கவும்
  5. கடைசியாக பெப்பர் தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்
  6. சுவையான இறால் தொக்கு தயார் சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்