வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறு சாதம்

Photo of Pasi payaru sadham by Reshma Babu at BetterButter
771
2
0.0(0)
0

பாசிப்பயறு சாதம்

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறு சாதம் செய்முறை பற்றி

Lunch box recipe

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடித்த சாதம் ஒரு பவுல்
  2. வேக வைத்த பாசிப் பயறு அரை பவுன்
  3. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் ஊற்றி அதன் மேல் வேக வைத்த பாசிப் பயறு வடித்த சாதம் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்
  2. சுவையான பாசிப்பயறு சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்