வீடு / சமையல் குறிப்பு / சில்லி prawn ஃப்ரை

Photo of Chilli prawn fry by Reshma Babu at BetterButter
157
1
0.0(0)
0

சில்லி prawn ஃப்ரை

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சில்லி prawn ஃப்ரை செய்முறை பற்றி

இறால் பிடிக்காதவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. குடமிளகாய் பாதி
  4. பூண்டு 5 பல்
  5. சில்லி பொடி 2 டீஸ்பூன்
  6. கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  7. சோயா சாஸ் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பொரித்தெடுத்த இறாலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வெங்காயம் குடமிளகாய் பூண்டு பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு வெங்காயம் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு சில்லி பொடி கரம் மசாலா பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு சோயா தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்
  5. நறுக்கிய இறால்களை அதில் போட்டு பிரட்டவும்
  6. அடுப்பை சிம்மில 5 நிமிடம் வைக்கவும்
  7. சுவையான சில்லி இறால் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்