Photo of Kesary by Reshma Babu at BetterButter
738
2
0.0(0)
0

கேசரி

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 200 கிராம்
  2. சீனி 200 கிராம்
  3. நெய் 5 டேபிள்ஸ்பூன்
  4. முந்திரிபருப்பு 10
  5. கேசரி பொடி சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் ஊற்றி ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதே சட்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு போட்டு தாளித்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  3. கொதி வந்தவுடன் வறுத்த ரவையை போட்டு நன்கு கிளறவும்
  4. பிறகு தண்ணீர் வற்றிய உடன் கேசரி பொடி மற்றும் சீனியை போட்டு நன்கு கிளறவும்
  5. மறுபடியும் நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
  6. சுவையான கேசரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்