வீடு / சமையல் குறிப்பு / கிரில் சிக்கன் புலாவ்

Photo of Grill chicken pulao by hajirasheed haroon at BetterButter
488
2
0.0(0)
0

கிரில் சிக்கன் புலாவ்

Aug-14-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கிரில் சிக்கன் புலாவ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொரித்த கிரில் சிக்கன் துண்டுகள் 10
  2. புலாவ் செய்வதற்கு
  3. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  4. வெங்காயம்-3
  5. தக்காளி-2
  6. பச்சை மிளகாய் 2
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. கரம் மசாலா அரை ஸ்பூன்
  11. மல்லி புதினா இலை சிறிதளவு
  12. தயிர் கால் டம்ளர்
  13. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  14. எண்ணெய் தேவையான அளவு
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு தக்காளி இஞ்சி-பூண்டு விழுது உப்பு பச்சை மிளகாய் புதினா மல்லி இலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறவும்
  2. அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை சேர்த்து வேகவிடவும் அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி தம்மில் 20 நிமிடம் வைக்கவும்
  3. சுவையான கிரீல் சிக்கன் புலாவ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்