மசாலா சீஸ் சப்பாத்தி | Masala cheese chapati in Tamil

எழுதியவர் Reshma Babu  |  14th Aug 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Masala cheese chapati by Reshma Babu at BetterButter
மசாலா சீஸ் சப்பாத்திReshma Babu
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2

0

மசாலா சீஸ் சப்பாத்தி recipe

மசாலா சீஸ் சப்பாத்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Masala cheese chapati in Tamil )

  • கோதுமை மாவு 200 கிராம்
  • பெரிய வெங்காயம் ஒன்று
  • தக்காளிப் பழம் ஒன்றை
  • மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி ஒரு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

மசாலா சீஸ் சப்பாத்தி செய்வது எப்படி | How to make Masala cheese chapati in Tamil

  1. ஒரு பௌலில் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் தக்காளி மிளகாய் பொடி கரம் மசாலா பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  4. கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து அதன் நடுவில் இந்த மசாலாவை வைத்து சீஸை துருவிக் கொள்ளவும்
  5. பிறகு ஓரங்களையும் மடக்கி தோசைக்கல்லில் வைத்து சுட்டு எடுக்கவும்
  6. சுவையான மசாலா சீஸ் சப்பாத்தி ரெடி

Reviews for Masala cheese chapati in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.