வீடு / சமையல் குறிப்பு / மசாலா சீஸ் சப்பாத்தி

Photo of Masala cheese chapati by Reshma Babu at BetterButter
588
2
0.0(0)
0

மசாலா சீஸ் சப்பாத்தி

Aug-14-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா சீஸ் சப்பாத்தி செய்முறை பற்றி

Dinner recipes

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளிப் பழம் ஒன்றை
  4. மிளகாய்ப் பொடி ஒரு டீஸ்பூன்
  5. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  6. கரம் மசாலா பொடி ஒரு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளியை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் தக்காளி மிளகாய் பொடி கரம் மசாலா பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  4. கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து அதன் நடுவில் இந்த மசாலாவை வைத்து சீஸை துருவிக் கொள்ளவும்
  5. பிறகு ஓரங்களையும் மடக்கி தோசைக்கல்லில் வைத்து சுட்டு எடுக்கவும்
  6. சுவையான மசாலா சீஸ் சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்